ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர உபதேச பொன்மொழிகள் மற்றும் சுயவிழிப்புணர்வு போதனைகள்...🙏🙏🙏
🔥சரணாகதி என்பதன் மூல சூட்சம விளக்கம்.🔥
சரணாகதி என்ற ஒன்றினால் மட்டுமே நம்முடைய கர்மாக்கள் கரைந்துபோகும்,... சரணாகதி செய்வதால் மட்டுமே நமது பிரச்சினைகள் தீர்ந்து போகும்...நமது வேண்டுதல்கள் கேட்கப்படும்...சரணாகதியே சகலமும்..,சாயீ நாமமே வேதங்கள்... அனைத்தின் சாராம்சம்.சரணாகதி செய்து நமது நம்பிக்கையில் அசைக்க முடியாத உறுதியுடனும்,பொறுமையுடனும் காத்திருந்து பகவான் அளிக்கும் விடுதலையைப் பெறுவோம்...பூரண சரணாகதியின் ஆழத்தைப் பொருத்துத் தான், பகவானின் பேராற்றல் நம்முள் வியாப்பித்து செயலாற்றிட முடியும்... ஆகவே அனைத்தையும் பகவானின் பாதகமலத்தில் ஒப்படைத்து நம்பிக்கை மற்றும் பொருமையுடன் காத்திருப்போம்..
ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🏼🙏🏼🙏🏼
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக