ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ அஷ்டோத்திர சத நாமாவளியில்” காணப்படும் நாமங்களை பாபா தான்(ஸ்ரீநரசிம்ம ஸ்வாமி) ஞானம் பெற்றது பற்றி கூறும் பொழுது...
“ஆனந்தாய நம”
“ஆனந்த தாய நம”
இரண்டிற்கும் ஒரு எழுத்துதான் வேறுபாடு. அந்த ஒரு வித்தியாசத்தில் பொதிந்துள்ள பெரியதொரு தத்துவத்தை அறிய நமது விழிகள் வியப்பில் விரியும். முதல் நாமாவளியின் பொருள் “ஆனந்தமாக இருப்பவர்”, அடுத்ததின் பொருள் “ஆனந்தத்தை வழங்குபவர்” என்பதாகும்...
மகழ்ச்சியை நமக்குத் தருவதுடன், அவரும் சந்தோஷம் குறையாதவராகவே காணப்படுகிறார். பாபாவின் மகிழ்ச்சி அணு அளவும் குறையாது என்பதே பொருள்...
ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக