வியாழன், பிப்ரவரி 01, 2024

பாபாவை முதலில் பார்த்த மகல்சபாதி...!

 ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

பாபாவை  முதலில் பார்த்த மகல்சபாதி  அவரை மசூதிக்கு அழைத்துச் சென்று அவருக்கு பல சொளகரியங்கள் செய்து, தன் நண்பர்கள் பலரை அறிமுகப்படுத்தி வைத்தார்.  மகல்சபாதி  கூற்றுப்படி பாபா முதலில், குங்குமப்பூ கலரிலுள்ள உடை, தொப்பி,வேட்டி அணிந்திருந்தார்.பிறகு பாபாவுக்கு மகல்சாபதி நண்பர் காசிராம் என்பவர் பச்சை நிற  கஃனி தைத்து கொடுத்தார். அதன் பிறகு வெண்மை நிற கப்ஃனி தலையில் வேட்டி கட்டியிருந்தார்..பல வருடங்கள் பாபாவுடன்  வாழ்ந்ததால் பாபாவின் பழமொழிகள், புரிந்து கொள்ள முடியாத பேச்சுக்கள், அனைத்தும் மகல்சபாதிக்கு தெரியும். பலர்  மகல்சபாதியிடம் கேட்டு தெரிந்து கொள்வார்.... 

மசூதியிலும் சாவடியிலும் பாபாவுடன் மாறி பாபாவை  முதலில் பார்த்த மகல்சபாதி  அவரை மசூதிக்கு அழைத்துச் சென்று அவருக்கு பல சொளகரியங்கள் செய்து,  தன் நண்பர்கள் பலரை அறிமுகப்படுத்தி வைத்தார்...மகல்சபாதி கூற்றுப்படி பாபா முதலில், குங்குமப்பூ கலரிலுள்ள உடை, தொப்பி,வேட்டி அணிந்திருந்தார்...பிறகு பாபாவுக்கு  மகல்சாபதி நண்பர் காசிராம் என்பவர் பச்சை நிற  கஃனி தைத்து கொடுத்தார். அதன் பிறகு வெண்மை நிற கப்ஃனி தலையில் வேட்டி கட்டியிருந்தார்...பல வருடங்கள்பாபாவுடன்  வாழ்ந்ததால் பாபாவின் பழமொழிகள், புரிந்து கொள்ள முடியாத பேச்சுக்கள், அனைத்தும் மகல்சபாதிக்கு தெரியும். பலர்  மகல்சபாதியிடம் கேட்டு தெரிந்து கொள்வார். 

மசூதியிலும் சாவடியிலும் பாபாவுடன் மாறி மாறி தூங்கிய மகல்சபாதியிடம், பாபா தான்  பதரி கிராமத்தில்  பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்றும்,  பிறகு ஒர் பஃகீருக்கு அவரை வளர்க்க  கொடுக்கப்பட்டதாகவும்,  பத்ரி கிராமத்தை சேர்ந்தவர்கள் வந்த போது அந்த கிராமத்து மக்களை  பற்றி கேட்டு அறிந்து கொண்டதாக கூறினார்...பாபாவின் சாவடி ஊர்வலத்தில் மகல்சபாதி தன்னை மறந்து பாபாவின் மேல் இருக்கும்  அன்பினால் மஹல்ஸாபதி ஏதோவொரு ஆவேசம் பிடித்தவர் போல் ஆடுவார்...அதனால் பாபாவின் ஏகாக்கிர சித்தம் (கவனம்) சிறிதளவும் கலைக்கப்படாதது கண்டு அனைவரும் அதிசயித்தனர்.  தமது கையில் விளக்குடன் தாத்யாபாடீல் பாபாவின் இடப்புறத்திலும் பகத் மஹல்ஸாபதி வலப்புறத்திலும் பாபாவின் ஆடையின் நுனியைப் பிடித்துக்கொண்டு வருவார்கள். முடிவில் பின்னர் ஷாமா சில்லிம் (புகைபிடிக்கும் மண்குழாய்) தயார்செய்து அதை தாத்யா பாடீலின் கையில் கொடுக்க அவர் அதைத் தமது சுவாசத்தால் ஒருமுறை உறிஞ்சிய பின்னர் பாபாவிடம் கொடுக்கிறார்.  பாபா புகைத்த பின்னர் அது பகத் மஹல்ஸாபதியிடம் கொடுக்கப்பட்டு பின்னர் சுற்றி எல்லோரிடமும் வழங்கப்படும்...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக