ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏
குருவே சரணம்...!
நீங்கள் அனுபவிக்கின்ற துயரங்களுக்கு எப்போதும் நீ மற்றவர்களையோ, சூழ்நிலைகளையோ குறைக் கூறிக் கொண்டு இருக்கிறாயோ அதுவரை உன் ஆன்மீகப் பயிற்சி ஆரம்பமாகவில்லை என்று அர்த்தமாகும்....நீ அனுபவிக்கின்ற துயரங்களுக்கு எப்பொழுது உன்னையே நீ குறைக் கூறிக் கொள்கிறாயோ அப்போது உன் ஆன்மீகப் பயிற்சி நடைபெறுகிறது என்று அர்த்தமாகும்....நீங்கள் அனுபவிக்கின்ற துயரங்களுக்கு எப்பொழுது நீ மற்றவர்களையோ, சூழ்நிலைகளையோ அல்லது உன்னையோ குறைக் கூறவில்லையோ அப்பொழுது உன் ஆன்மீகப் பயிற்சி நிறைவு பெறுகிறது என்று அர்த்தமாகும்...
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக