ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

வியாழன், பிப்ரவரி 01, 2024

ஒளிர்த்து உலகமெல்லாம் தான் உள்வெளி வியாபித்து...,!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

ஒளிர்த்து உலகமெல்லாம் தான் உள்வெளி வியாபித்து

ஒளிர்ந்திடும் அப்பிரமம் ஓர்வாய் – ஒளிரும்

நெருப்பினில் காய்ந்து அங்கி நேர் ஒளிரும் அந்த இரும்புகுண்டைப் போலவே....!!!

நன்கு காய்ந்து எரியும் அக்னியில் இடப்பட்டுள்ள ஓர் இரும்புக் குண்டு, அக்னியைப் போலவே பிரகாசிக்கும். அவ்வாறு ஒளி விடும் குண்டைப் போலவே உலகில் உள்ள அனைத்தையும் பிரம்மம் பிரகாசிக்கச் செய்து, அவை அனைத்தின் உள்ளும், புறமும் வியாபித்துத் தானும் ஒளிர்விடும் என்பதை ஆராய்ந்து அறிந்துகொள்......

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...