ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻
நாங்கள் கண்டிப்பு மிகுந்த, இரக்கமில்லாத ஜாதி..ஓரிரு முறை சொல்லிப்பார்ப்போம். திருந்தாவிட்டால் கடுமையான தண்டனை கொடுப்போம். எம்முடைய சொல்லைக் கேட்காதவனை இரண்டாகத் துண்டித்துத் தூக்கியெறிந்து விடுவோம்; எம் குழந்தையாக இருப்பினும் சரி." - ஸ்ரீசீரடி சாய்பாபா...🙏🏻🙏🏻
கருணையே வடிவான பாபா இதுபோன்ற மொழிகளை கூறியிருக்க மாட்டார் என்று பலர் நினைப்பர். அனால், சில பக்தர்களின் குடிப்பழக்கம் போன்ற தீய பழக்கங்களை விடுவதற்காக மிகவும் அதிகார தோரணையில் பாபா ப்ரயோகித்த வார்த்தைகள் இவை. தெய்வீக அவதாரமான பாபாவின், வசவுகளும் மறைமுகமான ஆசிர்வாதமே என்பதை நினைவில் கொள்ளவும்...
ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக