ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்....🙏🙏
🔥🔥குருவிற்குச் சமமான தெய்வமும் இல்லை.... பிதாவும் இல்லை..,பந்துக்களுமில்லை... குருவிற்குச் நிகரான சுவாமியும் இல்லை..... அவருக்குச் சமமான பதவியுமில்லை...🔥🔥
விவேகமுடையவர்களுக்கு விவேகமாயும், ஆராய்பவருக்கு ஆராய்ச்சியாயும், பிரகாசம் உடையவர்களுக்குப் பிரகாசமாயும், ஞானிகளுக்கு ஞான ரூபியாயும் உள்ளது குருவே...சிவனுடைய கோபத்திலிருந்து காப்பாற்றக் கூடியவர் குருவின் பேராற்றல்...குருவில்லாமல் திருவில்லை.... குருவினுடைய கோபத்திலிருந்து யாராலும் காப்பாற்ற முடியாது... ஆகையால் முழு முயற்சியுடன் குருவின் கட்டளையை பின்பற்றிட முயல வேண்டும்...
ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக