ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏻🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻
🔥🔥எப்பொழுதும் புனிதமானதும் தூய்மை அளிப்பதுமான பாபாவின் கதைகளை மீண்டும் மீண்டும் படிப்போமாக. ! மீண்டும் மீண்டும் கேட்போமாக.. !🔥🔥
"ஸாயீயின் கருணை ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படுவதை இந்தக் கதைகளை பயபக்தியுடன் கேட்பவர்கள் மட்டுமே உணர்வார்கள்.. ! ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி சாய் சத்சரித்திரம் பாராயணம் செய்வோமாக.....
இரவு பகலாக ஸாயீயை தியானம் செய்ய வேண்டும்....ஸாயீயைத் தவிர வேறு எந்த எண்ணமும் மனத்தில் நுழைந்து விடாதவாறு விழிப்புடன் இருக்க வேண்டும்."..
"இறந்த காலத்தில் நடந்தது மனத்திலிருந்து அழிக்கப்படட்டும். எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகள் தள்ளி வைக்கப்படட்டும்."
"இவை இரண்டுக்கும் இடையே இருக்கும் நிகழ்காலம் ஸத்குரு ஸாயீபாபாவின் பாதங்களில் நிரந்தரமாக நிலையாக லயிக்கட்டும்.. !"
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக