ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச  பொன்மொழிகள்..🙏🙏

🔥🔥என்னையே துணையாகக் கொண்டு, என் மீது நம்பிக்கையாக இருப்பவர்களுக்கு நியாயத்தை வழங்குவேன்... இழந்துபோன அனைத்தையும் பெறுவதற்கு உறுதியாகத் துணையாக நிற்பேன்...🔥🔥

திக்கற்றவர்களையும், தீனர்களையும், கடனில் சிக்கி மன உளைச்சலால் திணறுகிறவர்களையும், விதவைகளையும் காப்பதற்கென்றே, இதோ நான் என் அபயக்கரங்களை நீட்டுகிறேன்....

உங்கள் கர்மாக்களை தக்ஷிணையாகப் பெற்று, புண்ணியத்தை உண்டாக்குவதற்காக நான் பக்கீராக உலவிக் கொண்டிருக்கிறேன். பிச்சைக்காரர்களாக நாய்களாக- ஈ, எறும்புகளாக- ஏன்..? உன்னை ஏமாற்றிப் பிழைப்பவர்களுக்குள்ளும் யானே இருக்கின்றேன்... உன் வேண்டுதல் கேட்கப்பட்டது..

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...