ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...🔥
விரதம் என்ற பெயரில் உணவை உட்கொள்ளாமல் இருப்பதை தவிர்ப்பீராக🔥
பாபாவுக்கு பிடித்த ஒரு சிறுவன் ஒருவன் இருந்தான்....அவனது பெயர் பாபு.... அவனது முதல் ஆண்டு பிறந்தநாள் விழா மாதவராவ் தேஷ்பாண்டே வீட்டில் சிறப்பாக நடந்தது.... இந்த விழாவுக்கு பாலா சாகேப் பாடே என்ற பாபா பக்தரும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் வர இயலாமையைத் தெரிவித்துவிட்டு, பாபாவை பார்க்கச் சென்றிருந்தார்...
"பிறந்தநாள் விழா விருந்தில் சாப்பிட்டாயா..? என்று கேட்டார் பகவான்..." இன்று வியாழக் கிழமை ஆதலால் நான் சாப்பிடவில்லை..! என்றார் பாலா சாகேப்..."இருந்தால் என்ன.?" என்றார் பாபா. "குருவுக்கு உகந்த நாட்களில் நான் வெளியே சாப்பிடுவதில்லை. அது என் வழக்கம்..!" என்றார் பாலா சாகேப்.
நான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்.
ஶ்ரீ சீரடி சாய்பாபா...🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக