ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

ஞாயிறு, மே 09, 2021

ஶ்ரீசீரடி சாயீன் சாய்சத்சரித உபதேச உரைகளும் மற்றும் சுய விழிப்புணர்வு தியான போதனைகளும் இங்கே....🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீன் சாய்சத்சரித்திர  உபதேச அருள்மொழிகள்  மற்றும் சுய விழிப்புணர்வு தியான போதனைகளும் இங்கே...

🔥🔥விந்தைகள் நிகழ்கின்றன..🔥🔥

இந்த மசூதியில் உள்ள பக்கீர் தயை நிறைந்தவர்..யாரையும் நிராசையுடன் திரும்பிச் செல்லும்படி விடமாட்டார்....உன் ஆனந்தத்தில் நான் இருக்கிறேன்...உன் மகிழ்ச்சிக்காகவே நான் இவ்வளவு சிரமப்படுகிறேன்...உன் விசுவாசத்தை ஸ்த்ரமாக்கவே இங்கு விந்தைகள் நிகழ்கின்றன...இம்மசூதி நம்மைப் பெற்றெடுத்த தாய்...இதன் படியேறியவர்கள் யாராயினும் கூட,  அவர்கள் துக்க சாகரத்தில் மூழ்கியிருந்தாலும், அவர்களுடைய சஞ்சித கர்ம வினை பலமானதாக இருப்பினும்,  அவர்களும் நிச்சயமாக ஆனந்த வெள்ளத்தில் மிதப்பார்கள்.

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...