ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபாபாவின் உபதேச அருள்மொழிகள்...🙏🙏

🔥தத்தாத்ரேயரின் மறு அவதாரமே சத்குருநாதர்  ஶ்ரீசீரடிபகவான் என்பதற்கான  மூல சூட்சம விளக்கம்...🔥

பாபாவின் அவதார மகிமையை சிலர் சந்தேகித்தனர்....மார்கழி மாதம் பஞ்சமி திதி  அன்று  யாவரும்  கூடி  இருந்தனர்...

இத்தினத்தை  தத்தாத்ரேயரின்  நினைவு தினமாக  அனைவரும்  வணங்குவர்....திடீரென பாபா சிலரைத் தடியால் அடித்து எனக்குப் பிரசவ வலி ஏற்பட்டுவிட்டது என்றாராம்..பல்வந்த் கைஜாக் என்பவரை உள்ளே கூப்பிட்டாராம்...உள்ளே சென்ற கைஜாக் திகைப்புடன் பகவானை காண்கின்றார்...பல கரங்களுடன் மும்முகத்துடன் குழந்தை ரூபத்தில்  இருக்கக் கண்டார் கைஜாக்.. ..அனைவரும் சென்றபோது பகவான்  மட்டுமே இருந்தாராம்....தத்தாத்ரேயரே பகவானாக காட்சிப் புரிகின்றார்   என்று அறிந்து, பாபாவின் அவதார மகிமையை உணர்ந்து ஆனந்தத்தில் திளைத்தனராம் அனைவரும்....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...